சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் பொன் விழா ஆண்டு 2026

செயலவை 2025 - 2027

  சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலவை

2023ஆம் ஆண்டு நடந்த ஆண்டுக்கூட்டத்தில் முடிவெடுத்தப்படி,
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சட்டத்திட்டங்கள் மாற்றத்திற்கு பிறகு
சங்கங்களின் பதிவாளர் (Registrar of Societies) ஒப்புதலோடு உருவான செயலவை உறுப்பினர்கள்.

துணைத் தலைவர்

அன்புச்செல்வன்

மேனாள் அண்மைத் தலைவர்

நா.ஆண்டியப்பன்

செயலாளர்

பிரேமா மகாலிங்கம்

துணைச் செயலாளர்

பாலா ரமேஷ்

பொருளாளர்

மணிமாலா மதியழகன்

உதவித் தலைவர் 2

கோ.இளங்கோவன்

உதவித் தலைவர் 1

மலையரசி

பிரதீபா வீரபாண்டியன்

உதவிப் பொருளாளர் சரவணன்

செயலவை உறுப்பினர்கள்

சிவக்குமார்

எழிலி கருணாகரன்

ஷோபா குமரேசன்

சரவணபவ ஆதவன்

செள்மியா திருமேனி

தலைவர்

சு.முத்துமாணிக்கம்