பதாகை

நிகழ்ச்சி நிரல்

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள், புதிய பாதைகள்
28 - 30 அக்டோபர் 2011
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி, சிங்கப்பூர்
நிகழ்ச்சி நிரல்
(மாற்றத்திற்கு உட்பட்டது)

நாள் 1: 28 அக்டோபர் 2011, வெள்ளி
மாலை: 6.00 - 7.00 தேநீர் விருந்தோம்பல் - அகோரா மண்டபம்
இரவு: 7.00 - 8.15 தொடக்க விழா

தமிழ் வாழ்த்து
திரு சி. குணசேகரன், இசைஞர் & செயற்குழு உறுப்பினர், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் பற்றிய படக்காட்சி

வரவேற்புரை
திரு நா ஆண்டியப்பன், தலைவர், ஏற்பாட்டுக் குழு, உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு & சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

திரு கோர் கோக் வா, துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, தேசியக் கலை மன்றம், சிங்கப்பூர்

தொடக்க உரை
முனைவர் யாக்கோப் இப்ராஹிம், சிறப்பு விருந்தினர் & தகவல், தொடர்பு, கலை அமைச்சர்

நூல்கள் வெளியீடு

நன்கொடையாளர்களுக்கு நினைவுப் பொருள் வழங்குதல்
இரவு: 8.15 - 9.15 சிறப்புரை
கவிப்பேரரசு வைரமுத்து


நாள் 2: 29 அக்டோபர் 2011, சனி
காலை: 8.30 – 9.00 மாநாட்டுப் பதிவு - LT E5 நுழைவாயில்
காலை: 9.00 - 10.30

அமர்வு 1: தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம் I

பேச்சாளர்கள்
முனைவர் சேரன், இணைப் பேராசிரியர், சமூகவியல், மானிடவியல், குற்றவியல் துறை, விண்ட்சர் பல்கலைக்கழகம், கனடா

திரு ந சுசீந்திரன், எழுத்தாளர், ஜெர்மனி 

திருவாட்டி யசோதா பத்மநாதன், எழுத்தாளர், ஆஸ்திரேலியா

தலைவர்
முனைவர் ஆ ரா சிவகுமாரன், இணைப் பேராசிரியர், தேசியக் கல்விக் கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்

காலை: 10.30 - 11.00 தேநீர் இடைவேளை - LT E5 நுழைவாயில்
காலை: 11.00 - 12.30

அமர்வு 2: தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம் II

பேச்சாளர்கள்
முனைவர் வே சபாபதி, இணைப் பேராசிரியர், இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகம்
முனைவர் சுப திண்ணப்பன், உடனிணைக் கல்வியாளர், தெற்காசிய கல்வித் துறை, சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் & முனைவர் சித்ரா சங்கரன், இணைப் பேராசிரியர், ஆங்கில மொழி இலக்கியத் துறை, சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்

முனைவர் நா கண்ணன், நிறுவனர், தமிழ் மரபு அறக்கட்டளை, தென் கொரியா

தலைவர்
முனைவர் ஆ ரா சிவகுமாரன்

மதியம்: 12.30 - 1.45 மதிய உணவு - அகோரா மண்டபம்
மதியம்: 1.45 - 3.15

அமர்வு 3: மின்தமிழ்: புதிய பரிமாணங்கள், புதிய வார்ப்புகள்

பேச்சாளர்கள்
திரு முத்து நெடுமாறன், உருவாக்குநர், முரசு அஞ்சல் & செல்லினம், மலேசியா
திருவாட்டி நாகலக்ஷ்மி சிவசம்பு, ஆசிரியர், உயிர்நிழல், பிரான்ஸ் 

திரு மு மயூரன், எழுத்தாளர், இலங்கை
திரு கோபால் ராஜாராம், நிறுவன ஆசிரியர், திண்ணை, அமெரிக்கா

தலைவர்
திரு ஆ பழனியப்பன், உதவி இயக்குனர், சிங்கப்பூர் நாடாளுமன்றம்

மதியம்: 3.15 - 4.45

அமர்வு 4: தாயகம் கடந்த தமிழ் எழுத்தாளர்களின் தாக்கம்

பேச்சாளர்கள்
திரு தேவராஜ், தலைமை ஆசிரியர், வீரகேசரி, இலங்கை
நாகார்ஜூனன், எழுத்தாளர், இங்கிலாந்து
முனைவர் கிருஷ்ணன் மணியம், இணைப் பேராசிரியர், இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகம்

முனைவர் கிர்ப்பால் சிங், இயக்குனர், வீ கிம் வீ நிலையம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம்

தலைவர்
முனைவர் ரெ கார்த்திகேசு, எழுத்தாளர், மலேசியா

மாலை: 4.45 - 5.15 தேநீர் இடைவேளை - LT E5 நுழைவாயில்
மாலை: 5.15 - 6.45

அமர்வு 5: மொழிபெயர்ப்பு இலக்கியம்: தருதலும் பெறுதலும்

பேச்சாளர்கள்
முனைவர் ழான்-லூய்க் செவ்வியார், தேசிய அறிவியல் ஆய்வு மையம் & பிரெஞ்‍சு கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம், பிரான்ஸ்
முனைவர் செல்வா கனகநாயகம், பேராசிரியர், ஆங்கில மொழித் துறை, டொரோண்டோ பல்கலைக்கழகம், கனடா
திரு உதய சங்கர் எஸ் பி, எழுத்தாளர், மலேசியா

தலைவர்
மாலன், ஆசிரியர், புதிய தலைமுறை, இந்தியா

மாலை: 6.45 - 7.00
இடைவேளை
இரவு: 7.00 - 9.00

பொது அரங்கம் : சிறப்புரைகள் (அகோரா மண்டபம்)

பேச்சாளர்கள்
திரு பெ ராஜேந்திர‌ன், த‌லைவ‌ர், ம‌லேசிய‌ தமிழ் எழுத்தாள‌ர் ச‌ங்க‌ம், ம‌லேசியா
சிவகுமார், நடிகர், இந்தியா
கம்பவாரிதி ஜெயராஜ், இலக்கியப் பேச்சாளர், இலங்கை
டத்தோ மு சரவணன், தலைவர், கண்ணதாசன் அறவாரியம், மலேசியா


நாள் 3: 30 அக்டோபர் 2011, ஞாயிறு
காலை: 9.00 - 10.30

அமர்வு 6: தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள், புதிய பாதைகள் I

பேச்சாளர்கள்
மாலன், ஆசிரியர், புதிய தலைமுறை, இந்தியா
முனைவர் சாஷா எபெலிங், உதவிப் பேராசிரியர், தெற்காசிய மொழிகள், நாகரிகங்கள் துறை, சிகாகோ பல்கலைக்கழகம், அமெரிக்கா
திரு யுவராஜன் சுப்பிரமணியம், ஆசிரியர், செம்பருத்தி, மலேசியா

தலைவர்
முனைவர் சேரன்

காலை: 10.30 - 11.00 தேநீர் இடைவேளை - LT E5 நுழைவாயில்
காலை: 11.00 - 12.30

அமர்வு 7: தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள், புதிய பாதைகள் II

பேச்சாளர்கள்
முனைவர் ரெ கார்த்திகேசு, எழுத்தாளர், மலேசியா
முனைவர் தமிழவன், இலக்கிய விமர்சகர், இந்தியா
திருவாட்டி கவிதா கரும்பாயிரம், செய்தியாளர், சிங்கப்பூர்

தலைவர்
முனைவர் சேரன்

மதியம்: 12.30 - 1.30
மதிய உணவு - அகோரா மண்டபம்
மதியம்: 1.30 - 3.30

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்: ஒரு பார்வை

பேச்சாளர்கள்
முனைவர் ஆ ரா சிவகுமாரன், இணைப் பேராசிரியர், தேசியக் கல்விக் கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்
திரு இராம கண்ணபிரான், எழுத்தாளர், சிங்கப்பூர்
திரு செ ப பன்னீர்செல்வம், எழுத்தாளர், சிங்கப்பூர்
முனைவர் சீதாலட்சுமி, இணைப் பேராசிரியர், தேசியக் கல்விக் கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்
திரு ச வடிவழகன், ஜுரிஸ் டாக்டர், நாடகவியலாளர், சிங்கப்பூர்

தலைவர்
முனைவர் சுப திண்ணப்பன்

மாலை: 3.30 - 4.30

உரையரங்கு (வெளிநாட்டுப் போராளர்கள்)

தலைவர்
திரு சுப அருணாசலம், செயலாளர், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

மாலை: 4.30 - 5.30

உ.த.எ.மா பற்றிய நிறைவுக் கலந்துரையாடல்

பேச்சாளர்கள்
திரு நா ஆண்டியப்பன்
முனைவர் சேரன்
திரு இராம கண்ணபிரான்
முனைவர் ரெ கார்த்திகேசு
மாலன்
திருவாட்டி நாகலக்ஷ்மி சிவசம்பு

தலைவர்
திரு அருண் மகிழ்நன், தலைவர், மாநாட்டு நிரல் குழு, உ.த.எ.மா

மாலை: 5.30 - 6.00 தேநீர் இடைவேளை - அகோரா மண்டபம்
மாலை: 6.00 - 8.00

நிறைவு விழா

சிறப்பு விருந்தினர்
திரு வி பி ஜோதி
, தலைவர், வளர்தமிழ் இயக்கம், சிங்கப்பூர்

நிறைவுச் சிறப்புரை
முனைவர் மயில்சாமி அண்ணாதுரை
, திட்ட இயக்குநர், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்

நன்றியுரை
திரு சுப அருணாசலம், செயலாளர், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

பல்லின பண்பாட்டு நிகழ்ச்சி

7.00 - 9.00 மாலை மாநாட்டு விருந்து - அகோரா மண்டபம்












பதாகை
பதாகை

Official Media

பதாகை

பயனுள்ள இணைப்புகள்




Copyright © 2011 World Tamil Writers Conference