| ஆண்டு | தமிழவேள் விருது பெற்றவர்கள் |
| 1988 | தமிழறிஞர் திரு. மெ. சிதம்பரம் |
| 1989 | கவிஞர் சிங்கை முகிலன் |
| 1989 | கவிவாணர் ஐ. உலகநாதன் |
| 1989 | திரு. அ. நா.மெய்தீன் |
| 1996 | திரு. சே.வெ. சண்முகம் |
| 1997 | திரு. ந. பழனிவேலு |
| 1998 | திரு. பி. கிருஷ்ணன் |
| 1999 | திரு. இக்பால் |
| 2000 | திரு. இளங்கண்ணன் |
| 2001 | திரு. ஜே. எம். சாலி |
| 2001 | மலேசியக்கவிஞர் திரு. முரசு நெடுமாறன் |
| 2002 | முனைவர் அ. வீரமணி |
| 2003 | பாத்தென்றல் திரு. முருகடியான் |
| 2004 | திரு. இராம. கண்ணபிரான் |
| 2005 | செந்தமிழ்ச்செல்வர் திரு. வை. திருநாவுக்கரசு |
| 2006 | கவிஞரேறு அமலதாசன் |
| 2007 | பாத்தேறல் திரு. இளமாறன் |
| 2008 | பாத்தூரல் முத்துமாணிக்கம் |