Counter Stats
 Myspace Layouts
|
|
மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி விவரங்கள் |
|
ஆனந்தபவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவாக அறிவித்திருக்கும் புத்தகப் பரிசுப் போட்டிக்கு 2011 ஆம் ஆண்டிற்கு கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன. 2008, 2009, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட கவிதை நூல்களை எழுத்தாளர்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம். சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நூலுக்கு 2,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும்.
அதுபற்றிய விவரங்கள் இங்கே... |
|
மேலும் விவரங்களுக்கு க்ளிக் செய்க: போட்டிக்கான விதிகள் PDF
|
|
போட்டிக்கான படிவத்திற்கு க்ளிக் செய்க: போட்டிக்கான படிவம் PDF
|
|
போட்டி முடிவு தேதி = 15-03-2011
|
|
மேலும் விவரங்களுக்கு நா.ஆண்டியப்பன் - 97849105 சுப.அருணாசலம் - 93221138
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Advertisement1 |
|
|
|
Advertisement2 |
|