Counter Stats
 Myspace Layouts
|
|
முத்தமிழ் விழா 2011 - பொதுப்பிரிவு போட்டிகள் |
|
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் முத்தமிழ் விழா - 2011 ஐ (ஏப்ரல் 9) முன்னிட்டு இவ்வாண்டும் வழக்கம் போல பொதுமக்களுக்கு சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடத்துகிறது.
|
|
பரிசுகள் - சிறுகதை
முதல் பரிசு - S$ 300, இரண்டாம் பரிசு - S$200. மூன்றாம்பரிசு - S$ 100. மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் S$75.
பரிசுகள் - கவிதை
முதல் பரிசு - S$ 200, இரண்டாம் பரிசு - S$100. மூன்றாம்பரிசு - S$ 75. மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் S$50.
|
|
பொதுவான விதிகள் - சிங்கப்பூரின் அடையாள அட்டை ( IC, Employment Pass, S Pass, Work Permit) வைத்துள்ள யாரும் போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டி பற்றிய மேல் விவரங்களுக்கு
இங்கே PDF விளக்கத்தைக் க்ளிக் செய்யுங்கள்.
மேல் விவரங்களுக்கு:நா. ஆண்டியப்பன் (தலைவர்) - 97849105
சுப. அருணாசலம் (செயலாளர்) - 93221138
இராம. வயிரவன்(து.செயலாளர்) - 93860497
சித்ரா ரமேஷ் (பொருலாளர்) - 97733186
ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
|
|
போட்டிக்கான இறுதிநாள்: - 15 மார்ச் 2010
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Advertisement1 |
|
|
|
Advertisement2 |
|