ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப்பரிசுப் போட்டி - 2011 பற்றிய அறிவிப்பு வந்துவிட்டது...!...விவரங்களுக்கு அதற்கான பக்கத்திற்குச் செல்ல கீழே சொடுக்குங்கள்!...முத்தமிழ் விழா 2011 க்கான மாணவர் மற்றும் பொதுப்பிரிவுக்கான போட்டிகள் பற்றிய அறிவிப்புகள் வந்து விட்டன. விவரங்களுக்கு அதற்கான பக்கத்திற்குச் செல்ல கீழே சொடுக்குங்கள்!.....
 
Home
About us
Events
Literature
Feed Back
Site Map
Counter Stats

Myspace Layouts
கண்ணதாசன் விழா - 2009 பாட்டுத் திறன் போட்டி விவரங்கள்
'கண்ணதாசன் விழா - 2009' - அக்டோபர் 25ஆம் நாள் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது. அதையொட்டி பாட்டுத் திறன் போட்டிகள் இந்த ஆண்டும் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கின்றன. அதுபற்றிய விவரங்கள் இங்கே...
பாட்டுப் போட்டிகள் - 16 வயதுக்கு மேல், 16 வயதுக்குக் கீழ் என 2 தனிக்குரல் பிரிவுகளாக நடைபெற உள்ளன. விதிமுறைகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய க்ளிக் செய்க பாட்டுத்திறன் போட்டி விதிகள் .
பாட்டுப் போட்டிகளுக்குப் பதிவு செய்ய முடிவு தேதி = 11-09-2009
மின்னஞ்சல் முகவரி: kannadasan_contest@singaporetamilwriters.com
நீங்கள் அளிக்க வேண்டிய தகவல்கள்: உங்கள் பெயர், உங்கள் பிறந்த தேதி, உங்கள் முகவரி, உங்கள் தொலைபேசி எண், உங்கள் மின்னஞ்சல் முகவரி, பாடல் தலைப்பு, பாடல் இடம் பெற்ற படம்.  
போட்டி நடைபெறும் இடம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக அலுவலகம், #04-10, 182, சிசில் ஸ்ட்ரீட், தெலுக் ஆயர் மேடைக்கலை நிலையம் (TAPAC). தஞ்சோங் பகார் எம்.ஆர்.டி நிலையத்திற்கு அருகில் உள்ளது



" கவிச்சோலை வலைப்பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்
கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி- 2010
முத்தமிழ் விழா 2011 - மாணவர் போட்டிகள்
முத்தமிழ் விழா 2011 - பொதுப்பிரிவு போட்டிகள்
மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி 2011
Advertisement1
Advertisement2