பதாகை
முகப்பு நிகழ்ச்சிகள் போட்டிகள் கண்ணதாசன் விழா - 2011 பாட்டுத் திறன் போட்டி விவரங்கள்
கண்ணதாசன் விழா - 2011 பாட்டுத் திறன் போட்டி விவரங்கள்

'கண்ணதாசன் விழா 2011' - பாட்டுத் திறன் போட்டிகள் இந்த ஆண்டும் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கின்றன.

போட்டி நாள்: 11-12-2011

பதிவு செய்ய இறுதி நாள்: 07-12-2011

16 வயதுக்கு மேல், 16 வயதுக்குக் கீழ் என 2 தனிக்குரல் பிரிவுகளாக நடைபெற உள்ளன. விதிமுறைகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய க்ளிக் செய்க - பாட்டுத்திறன் போட்டி விதிகள் .

 

பதாகை
பதாகை
பதாகை



Copyright © 2011 singaporetamilwriters.com