பதாகை
முகப்பு நிகழ்ச்சிகள் போட்டிகள் முத்தமிழ் விழா 2013 - மாணவர் போட்டிகள்
முத்தமிழ் விழா 2013 - மாணவர் போட்டிகள்

முத்தமிழ் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பாலர் பள்ளி,தொடக்கநிலை 1,2 மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டியும்,தொடக்கநிலை 3,4 மாணவர்களுக்குக் கதை சொல்லும் போட்டியும், தொடக்கநிலை 5,6 மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பாலர் பள்ளி தவிர அனைத்துத் தொடக்கநிலை மாணவர் போட்டிகளுக்கும் அந்தந்தப் பள்ளி மூலமே பதிவு செய்ய வேண்டும்.அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும் கடிதங்களும்,பதிவுப் படிவங்களும் அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளன.

முத்தமிழ் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பாலர் பள்ளி,தொடக்கநிலை 1,2 மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டியும்,தொடக்கநிலை 3,4 மாணவர்களுக்குக் கதை சொல்லும் போட்டியும், தொடக்கநிலை 5,6 மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பாலர் பள்ளி தவிர அனைத்துத் தொடக்கநிலை மாணவர் போட்டிகளுக்கும் அந்தந்தப் பள்ளி மூலமே பதிவு செய்ய வேண்டும்.அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும் கடிதங்களும்,பதிவுப் படிவங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

போட்டி படிவம் - PAP. PCF பாலர் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் நேரடியாகப் பதிவு செய்யலாம்.அவர்கள் இந்த இணயத்தளத்தில் இருந்து படிவத்தைப் பதவிறக்கம் செய்து அதனை நிரப்பி அனுப்பி வைக்கலாம்.பதவிறக்கம் செய்ய வேண்டிய படிவம், விதிகள்பெற்றோருக்கான கடிதம்.

பல பாலர் பள்ளிகளுக்கும் கடிதங்களும், பதிவுப் படிவங்களும் அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளன. சாரதா பாலர் பள்ளி,சரஸ்வதி பாலர் பள்ளி,சரஸ்வதி தர்ம முனீஸ்வரர் பாலர் பள்ளி,வித்யா பாலர் பள்ளி,கிண்டர்லேண்ட் பாலர் பள்ளி,ஸ்ரீசத்யசாய் பாலர் பள்ளி,கிரைஸ்ட்சர்ச் பாலர் பள்ளி,கல்சா பாலர் பள்ளி ஆகியவை அவற்றில் அடங்கும்.அந்தப் பாலர் பள்ளிகளின் மாணவர்கள் தங்கள் பள்ளிகளின் மூலமாகப் பதிவு செய்ய வேண்டும்.

மேல் விவரங்களுக்கு: நா. ஆண்டியப்பன் (தலைவர்) - 97849105 சுப. அருணாசலம் (செயலாளர்) - 93221138 இராம. வயிரவன்(பொருளாளர்) - 93860497 கா. பாஸ்கர் - 90081573 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

பதாகை
பதாகை
பதாகை



Copyright © 2011 singaporetamilwriters.com