|
ஆனந்தபவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவாக அறிவித்திருக்கும் புத்தகப் பரிசுப் போட்டிக்கு 2011 ஆம் ஆண்டிற்கு கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன. 2008, 2009, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட கவிதை நூல்களை எழுத்தாளர்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம். சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நூலுக்கு 2,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும். அதுபற்றிய விவரங்கள் இங்கே...
|
|
மேலும் வாசிக்க...
|
|
|
முத்தமிழ் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பாலர் பள்ளி,தொடக்கநிலை 1,2 மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டியும்,தொடக்கநிலை 3,4 மாணவர்களுக்குக் கதை சொல்லும் போட்டியும், தொடக்கநிலை 5,6 மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பாலர் பள்ளி தவிர அனைத்துத் தொடக்கநிலை மாணவர் போட்டிகளுக்கும் அந்தந்தப் பள்ளி மூலமே பதிவு செய்ய வேண்டும்.அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும் கடிதங்களும்,பதிவுப் படிவங்களும் அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளன.
|
|
மேலும் வாசிக்க...
|
|
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் முத்தமிழ் விழா - 2011 ஐ (ஏப்ரல் 9) முன்னிட்டு இவ்வாண்டும் வழக்கம் போல பொதுமக்களுக்கு சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடத்துகிறது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
கண்ணதாசன் விழா - 2011 பாட்டுத் திறன் போட்டி விவரங்கள் |
|
'கண்ணதாசன் விழா 2011' - பாட்டுத் திறன் போட்டிகள் இந்த ஆண்டும் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கின்றன.
போட்டி நாள்: 11-12-2011
பதிவு செய்ய இறுதி நாள்: 07-12-2011
16 வயதுக்கு மேல், 16 வயதுக்குக் கீழ் என 2 தனிக்குரல் பிரிவுகளாக நடைபெற உள்ளன. விதிமுறைகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய க்ளிக் செய்க - பாட்டுத்திறன் போட்டி விதிகள் .
|
|
|
|
|
|